Wednesday, April 15, 2015



அச்சரப்பாக்கம் ஸ்ரீ பசுபதிநாதர்
மூலிகைகள் நிறைந்த வஜ்ரகிரி என்ற மலை மீது இக்கோயில் உள்ளது. ஈசன் நாமம் ஸ்ரீ பசுபதிநாதர். ஸ்ரீ அகஸ்திய முனிவருக்கு இறைவன் திருமணக்காட்சி கொடுத்த தலமாக  கருதப்படுகிறது. சுமார் 700 அடி உயரமுள்ள மலைமேல் படிக்கட்டுகள் உள்ளன. ஸ்ரீ ஔவையார் இத்தல ஈசனை வழிபட்டு உள்ளார். அவரின் பாத சுவடுகள் இங்கு காணப்படுகிறது.சர்க்கரை  நோய உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை தொடர்ந்து வழிபட்டு வந்தால் நோய் நீங்குவதாக சொல்கிறார்கள். தொடர்புக்கு திரு பாலாஜி 94452 31386. 

No comments:

Post a Comment