ப்ராம்மி ஐ.ஏ.எஸ். வங்கிப்பணி அரசுப்பணி முதலானவற்றிற்கு தேர்வு எழுதுபவர்கள் தினமும் 108 முறை மேற்கு நோக்கி ஜபித்துவந்தால் வெற்றி நிச்சயம்
|
மந்திரம் ஓம் ப்ராம் ப்ராம்ஹ்யை நம
|
மகேஸ்வரி இவளை வழிபட்டால்
நமது கோபத்தைப்
போக்கி
சாந்தத்தை
அளிப்பாள்.இவளது வாகனம் ரிஷபம் ஆகும். அம்பிகையின் இன்னொரு அம்சமாக போற்றப்படுகிறாள்.
|
மந்திரம் ஓம் மாம் மாஹேச்வர்யை நம
|
கௌமாரி இவளை வழிபட்டால் குழந்தைச் செல்வம் உண்டாகும். இளமையைத் தருபவர்
|
மந்திரம் ஓம் கெளம் கெளமார்யை நம
|
வைஷ்ணவி விஷ்ணுவிற்குரிய ஆபரணங்களை அணிந்து கருடனை வாகனமாகவும் கொடியாகவும் கொண்டிருப்பார்
|
மந்திரம் ஓம் வை வைஷ்ணவ்யை நம
|
வாராஹி இவளை வணங்குவோர் வாழ்வில் சிக்கல்கள், தடைகள் தீராத பகைகள் தீரும்.
|
மந்திரம் ஓம் வாம் வாராஹி
நம
|
இந்திராணி மணமாகாத ஆண்கள் இவளை வழிபட்டால் அவர்கள் மிகச்சிறந்த மனைவியையும் கன்னிப்பெண்கள் இவளை வழிபட்டால் மிகப்பொருத்தமான கணவனையும் அடைவார்கள்.
|
மந்திரம் ஓம் ஈம் இந்திராண்யை நம
|
சாமுண்டி இவளை வழிபட்டால்எதிரிகளிடமிருந்து நம்மைக் காப்பதோடு
eமக்குத் தேவையான சகல பலங்கள்
சொத்துக்கள் சுகங்களைத் தருவாள். இனி வேறுவழியில்லை என்ற சூழ்நிலை ஏற்படும்போது இவளை அழைத்தால் புதுப்புது யுக்திகளைக் காட்டுவதோடு முடியாததையும் முடித்துவைப்பாள்.
|
மந்திரம் ஓம் சாம் சாமுண்டாயை நம
|
on date The only temple in Trichy having rudtrasha pandal for Sivan Sannathi with high sandam and santoram
Wednesday, April 15, 2015
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment